Connect with us

Cinemapettai

ஹரிஷ் கல்யாண் நடிக்கும் புதிய பட பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது 

Tamil Cinema News | சினிமா செய்திகள்

ஹரிஷ் கல்யாண் நடிக்கும் புதிய பட பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது 

ஹரிஷ் கல்யாண் நடிக்கும் புதிய படம் “தனுசு ராசி நேயர்களே”. இப்படத்தில் ஹீரோயின்களாக ரெபா மோனிகா ஜான் மற்றும் ரியா சக்ரபவர்த்தி நடிக்கின்றனர். சஞ்சய் பாரதி இந்தப் படத்தை இயக்குகிறார். இவர் இயக்குனர் ஏ.எல்.விஜய்யின் அசிஸ்டன்ட் ஆக இருந்தவர். ((சந்தான பாரதி அவர்களின் மகன்) ஜிப்ரான் இசை அமைக்கும் இப்படத்தை ஸ்ரீ கோகுலம் மூவீஸ் தயாரிக்கிறது.

நவம்பர் மாதம் ரிலீசாகும் இப்படத்தின் முதல் லுக் இன்று வெளியானது.

flp

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோ பார்க்க Youtube-ல் Follow பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top