Tamil Cinema News | சினிமா செய்திகள்
பல குழந்தைகளுக்கு அப்பாவாக ஹரிஷ் கல்யாண்.. இந்து மதத்தை கேலி செய்யும் பர்ஸ்ட் லுக் போஸ்டர்
Published on
ஹரிஷ் கல்யாண் நடிப்பில் “தனுசு ராசி நேயர்களே” தொடர்ந்து வெளியாக உள்ள படம் தாராள பிரபு. பாலிவுட்டில் வெற்றி பெற்ற விக்கி டோனர் (Vicky Donor) படத்தின் தமிழ் ரீமேக். தமிழில் கிருஷ்ணா மாரிமுத்து இயக்குகிறார். Sperm donation (விந்தணு தானம்) அடிப்படையாகக் கொண்டு ரொமாண்டிக் காமெடி ஜானரில் உருவாகும் படம். படத்தில் முக்கியமான மருத்துவர் ரோலில் விவேக் நடிக்கிறார்.
இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியானது.

FLP
பிரம்மன் ஆக ஹரிஷை உருவகித்ததற்கு ஏதேனும் எதிர்ப்பு கிளம்புமா என பொறுத்திருந்து பார்ப்போம்.
