நடிகர் சிம்பு தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கிறார் இவர் தனகென்ன ஒரு ரசிகர் வட்டத்தை வைத்துள்ளார், இவர் தற்பொழுது சமூக பிரச்சனைகளில் தலையிட்டு வருகிறார் அதனால் பலருக்கு இவரின் மேல் ஒரு நல்ல அபிப்ராயம் வந்துள்ளது.

harish-kalyan

சமீபத்தில் கூட காவிரி பிரச்னைக்கு குரல் கொடுத்தார் பல நடிகர்கள் போராடினார்கள் ஆனால் சிம்பு சொன்ன ஒரு வார்த்தையை மதித்து பல கர்நாடக மக்கள் தமிழர்களுக்கு தண்ணீர் கொடுப்பதில் எங்களுக்கு எங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை என தங்களது ஆதரவை தெரிவித்தார்கள்.

மேலும் அண்மையில் காவிரி நீர் இருப்பு பகுதிக்கு சென்று நேரில் பார்வையிட்டார், மேலும் மணிரத்தினம் இயக்கும் படமான செக்க சிவந்த வானம் படத்தில் நடித்து வருகிறார். இந்த நிலையில் சிம்பு ரசிகரான ஹரீஷ் கல்யான் பியார் பிரேமா காதல் படத்தில் நடித்து வருகிறார் இந்த படத்திற்கு யுவன் இசையமைக்கிறார் இந்த படத்தில் ஒரு பாடலை சிம்பு எழுதியுள்ளாராம்.

சமீபத்தில் கூட ஹய் ஆன் லவ் பாடல் ரசிகர்களிடம் நல்ல வரவேப்பை பெற்றது இதன் கவர் வரஷ்சனை ஹரீஷ் பாடி டிவிட்டரில் பதிவிட்டுள்ளார் இதோ பாடல்.

https://twitter.com/i/web/status/987309214338048000