fbpx
Connect with us

Cinemapettai

லிப் லாக் நாயகன் ஹரிஷ் கல்யாணின் தனுசு ராசி நேயர்களே டிரைலர்.. கடவுளே எனக்கு எப்படி இப்படி ஒரு பப்பாளிப்பழத்தை பார்சல் பண்ண போற?

Videos | வீடியோக்கள்

லிப் லாக் நாயகன் ஹரிஷ் கல்யாணின் தனுசு ராசி நேயர்களே டிரைலர்.. கடவுளே எனக்கு எப்படி இப்படி ஒரு பப்பாளிப்பழத்தை பார்சல் பண்ண போற?

அமலாபால் நடித்த சிந்து சமவெளி என்ற கிளுகிளுப்பான திரைப்படத்தின் மூலம் நாயகனாக அறியப்பட்டவர் ஹரிஷ் கல்யாண். பிறகு பொறியாளன், வில் அம்பு போன்ற படங்களில் நடித்து நல்லதொரு நாயகனாக இளைஞர்கள் மத்தியில் பிரபலம் ஆனார்.

அதன்பிறகு பிரபல இசை அமைப்பாளர் யுவன்சங்கர் ராஜா தயாரிப்பில் கடந்த வருடம் வெளியான பியார் பிரேமா காதல் படம் மூலம் லிப் கிஸ் நாயகனாக மாறினார்.

இந்த படமும் ஹிட் அடிக்க, தொடர்ந்து இன்ஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் என்ற படத்தில் நடித்தார். இந்த படம் சொல்லிக் கொள்ளுமளவு வெற்றியைப் பெறவில்லை.

தற்போது ஸ்ரீ கோகுலம் மூவிஸ் தயாரிப்பில் புதிய இயக்குனர் சஞ்சய் பாரதி இயக்கும் தனுசு ராசி நேயர்களே என்ற படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்கிறார். ஹீரோயின்களாக டிகன்கானா மற்றும் ரீப மோனிகா ஆகியோர் நடிக்கின்றனர்.

இந்த படத்தின் டிரைலர் வெளிவந்து சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top