fbpx
Connect with us

Cinemapettai

கன்னிப் பெண்களை குறிவைத்து தாக்கும் ஹரிஷ் கல்யாண்.. தனுசு ராசி நேயர்களே டீசர்

Videos | வீடியோக்கள்

கன்னிப் பெண்களை குறிவைத்து தாக்கும் ஹரிஷ் கல்யாண்.. தனுசு ராசி நேயர்களே டீசர்

சமீப காலமாக ஹரிஷ் கல்யாண் தேர்ந்தெடுக்கும் திரைப்படங்கள் நேரடியாக கன்னிப் பெண்களை கவரும் வெளியே எடுக்கப்பட்டு வருகிறது. மேலும் முழுக்க முழுக்க இளைஞர்களை மட்டுமே குறி வைத்து எடுக்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில் ஹரிஷ் கல்யாண் மற்றும் பிகில் புகழ் ரெபா மோனிகா நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் தனுசு ராசி நேயர்களே. இந்த படத்தை புதுமுகம் சஞ்சய் பாரதி இயக்கியுள்ளார். ஜிப்ரான் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.

ஸ்ரீ கோகுலம் மூவிஸ் சார்பில் கோகுலம் கோபாலன் இந்த படத்தை தயாரித்துள்ளார். முன்னதாக இந்த படத்தில் வெளியாகிய ஐ வாண்ட் எ கேர்ள் மேரேஜ் என்ற பாடல் ஏற்கனவே இளைஞர்கள் மத்தியில் ஹிட்டாகியுள்ளது.

இதைத் தொடர்ந்து இந்த படம் ரசிகர்களின் மனதில் இடம் பிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதோ இந்த படத்தின் டீசர் லிங்க் :

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top