Connect with us
Cinemapettai

Cinemapettai

Bigg Boss 3 லொஸ்லியாவிற்கு வலைவிரிக்கும் ஹரிஷ் கல்யாண்.! ‘கண்ணம்மா உன்ன’ பாடல் வைரலாகும் வீடியோ.

losliya-bigg-boss-3-tamil

Tamil Cinema News | சினிமா செய்திகள்

Bigg Boss 3 லொஸ்லியாவிற்கு வலைவிரிக்கும் ஹரிஷ் கல்யாண்.! ‘கண்ணம்மா உன்ன’ பாடல் வைரலாகும் வீடியோ.

ஹரிஷ் கல்யாண் பிக் பாஸ் 2 வில் கலந்து கொண்டபின் இரண்டு படங்கள் தமிழில் நடித்து பல ரசிகர்களை கவர்ந்துள்ளார். இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும், பியார் பிரேமா காதல் இரண்டுமே காதலை மையப்படுத்தி வெளிவந்த படம்.

இதில் பிக் பாஸில் கலந்துகொண்ட பைசா தான் இவருக்கு ஜோடியாக நடித்திருப்பார். இருவருக்கும் இப்படத்தில் கெமிஸ்ட்ரி நன்றாக ஒர்க் அவுட் ஆயிருக்கும்.

இதேபோல் தற்போது  ஹரிஷ் கல்யாண் பிக்பாஸ்  3 கலந்து கொண்டுள்ள லொஸ்லியாக்கு  வலை விரிப்பது போன்ற ஒரு வீடியோ பதிவை ஷேர் செய்துள்ளார். அதுமட்டுமல்லாமல் அந்த பதிவில் அனைவரது இதயங்களிலும் இடம் பிடித்து விட்டார் லொஸ்லியா என்று குறிப்பிட்டுள்ளார்.

பிக் பாஸ் வீட்டினுள் கேமராவை பார்த்துக்கொண்டு லொஸ்லியா பாடிய அந்தப் பாடல் ஹரிஷ் கல்யாண் மனதில் நினைத்துக் கொண்டு பாடுவது போன்று அமைக்கப்பட்டுள்ளது.

இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் பிரபலமாகி வருகிறது.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top