fbpx
Connect with us

Cinemapettai

ஹரிஷ் கல்யாண் நடிக்கும் அடுத்த படத்திற்கும் வித்யாசமான தலைப்பு தான். நீங்க கலக்குங்க (பிக்) பாஸ்.

Tamil Cinema News | சினிமா செய்திகள்

ஹரிஷ் கல்யாண் நடிக்கும் அடுத்த படத்திற்கும் வித்யாசமான தலைப்பு தான். நீங்க கலக்குங்க (பிக்) பாஸ்.

தன் அடுத்த பட அறிவிப்பை ட்விட்டரில் வெளியிட்டார் ஹரிஷ் கல்யாண்.

சினிமாவுக்கு தேவையான வசீகரம் ஸ்டைல் நடிப்பு என மூன்றுமே உண்டு மனிதரிடம். ஆனால் ஏனோ இவரின் சினிமா வாழ்க்கை டேக் ஆப் ஆகாமல் இருந்தது. இவருக்கு திருப்புமுனையாக அமைந்தது பிக் பாஸ். ‘பியார் பிரேமா காதல்’ என்ற சூப்பர் ஹிட் படத்திற்கு பின் ‘இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்’ ; இப்படம் இளசுகள் மத்தியில் நல்ல ரீச், ஹரிஷ் கல்யாணின் நடிப்பையும் பலரும் பாராட்டி வருகின்றனர்.

தனுசு ராசி நேயர்களே

ஜிப்ரான் இசை அமைக்கும் இப்படத்திற்கு ஸ்ரீ கோகுலம் மூவீஸ் தயாரிக்கிறது. இயக்குனர் ஏ.எல்.விஜய்யின் அசிஸ்டன்ட் ஆக இருந்த சஞ்சய் பாரதி இப்படத்தை இயக்குகிறார்.

விரைவில் மற்ற தகவல்கள் வெளியாகும்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top