Tamil Cinema News | சினிமா செய்திகள்
ரொமான்ஸில் உச்சம் செய்யும் ஹரிஷ் கல்யாணின் புதிய பட டைட்டில் மற்றும் போஸ்டரை வெளியிட்ட விஜய் சேதுபதி.
ஹரிஷ் கல்யாண்
சினிமாவுக்கு தேவையான வசீகரம் ஸ்டைல் நடிப்பு என மூன்றுமே உண்டு மனிதரிடம். ஆனால் ஏனோ இவரின் சினிமா வாழ்க்கை டேக் ஆப் ஆகாமல் இருந்தது. இவருக்கு திருப்புமுனையாக அமைந்தது பிக் பாஸ். பியார் பிரேமா காதல் என்ற சூப்பர் ஹிட் படத்திற்கு பின் இவரின் அடுத்த படத்திற்காக அனைவரும் வைட்டிங் .
ரஞ்சித் ஜெயக்கொடி
விஜய் சேதுபதி காயத்ரி நடிப்பில் ரொமான்டிக் திரில்லர் இயக்கியவர். படம் ஹிட் ஆகவில்லை என்றாலும் இயக்குனர் ரசனையானவர் என அனைவருக்கும் புரியும் படி படம் அமைத்தது . இந்நிலையில் நேற்று பிக் பாஸ் கொடாட்டம் முடிந்தவுடன் புதிய பட தலைப்பு மற்றும் போஸ்டரை விஜய் சேதுபதி வெளியிட்டுள்ளார .
Extremely happy to announce the title and 1st look of my close to heart Director @jeranjit அன்பும் முத்தங்களும் தலைவா ??
Hearty wishes @iamharishkalyan & team@madhavmedia @ShilpaManjunat @SamCSmusic
♠️#IspadeRajavumIdhayaRaniyum❤️
♠️#இஸ்பேட்ராஜாவும்இதயராணியும்❤️#CtcMediaboy pic.twitter.com/HNoNwCwATK— VijaySethupathi (@VijaySethuOffl) October 14, 2018
இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்

irir
போஸ்டரை பார்க்கும் பொழுதே ரொமான்டிக் ஜானர் என்பது தெரிகிறது. சாம் சி எஸ் இசை அமைக்கிறார். ஷில்பா மஞ்சுநாத் ஹீரோயின் மா கா பா ஆனந்த், பாலசரவணன் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்கள்.

irir
