Connect with us
Cinemapettai

Cinemapettai

Videos | வீடியோக்கள்

காதலின் விரக்தியை மறக்க ஹரிஷ் கல்யாணின் பயணம். சண்டாளி வீடியோ பாடல் – இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்.

விஜய் சேதுபதி – காயத்ரி நடிப்பில் ரொமான்டிக் திரில்லர் “புரியாத புதிர்” இயக்கிய ரஞ்சித் ஜெயக்கொடியின் இரண்டாவது படம் வரும் மார்ச் 15 உலகெங்கும் ரிலீசாகிறது .

இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் படத்தில் ஹரிஷ் கல்யாண் ஹீரோ, ஷில்பா மஞ்சுநாத் ஹீரோயின். மா கா பா ஆனந்த், பாலசரவணன் முக்கிய வேடத்தில் நடித்துளார்கள்.

சாம் சி எஸ் இசையில் பாடல்கள் அனைத்தும் ஹிட் அடித்தது. இந்நிலையில் இப்படத்தின் ஹீரோயின் ஸ்பெஷலாக சண்டாளி பாடல் வீடியோ வெளியாகி உள்ளது.

IRIR

பால் பிரகாஷ் பாடியுள்ள இப்பாடலின் வரிகளை இயக்குனர் ரஞ்சித் ஜெயக்கொடி அவர்களே எழுதியுள்ளார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top