fbpx
Connect with us

பஞ்சாபியில் ரீ- மேக் ஆகும், சூர்யாவின் சூப்பர் ஹிட் படம் !

singam3 review

News | செய்திகள்

பஞ்சாபியில் ரீ- மேக் ஆகும், சூர்யாவின் சூப்பர் ஹிட் படம் !

சிங்கம்

சூர்யா ஹரி கூட்டணியில் கடந்த 2010 இல் வெளியாகி சூப்பர் ஹிட் ஆன படம். அதன் பின் சிங்கம் 2 , சி 3 என இந்த பிரன்சைஸ் ஹிட் ஆனது ஊர் அறிந்த விஷயமே .

Singam-3-Movie-New-Stills-02

Singam-3

ரீ – மேக்

இந்த சூப்பர் ஹிட் படம் இது வரை ஹிந்தி அஜய் தேவ்கன் நடிப்பில், கன்னடத்தில் சுதீப்பும் (கெம்பே கவுடா). பெங்காலியில் (ஷோட்ரூ) என ஜீத்து நடிப்பில் இதுவரை ரி மேக் ஆகியுள்ளது. வெளியான மூன்று மொழிலும் ஹிட் ஆனது இப்படம்.

பஞ்சாபி சிங்கம்

பர்மீஸ் வர்மா ஹீரோவாக நடிக்கும் இப்படம் `சிங்கம்’ என்கிற பெயரிலேயே ரீமேக் ஆகிறது. இப்படம் அடுத்த ஆண்டு வெளியாகியுள்ளது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in News | செய்திகள்

Advertisement

Trending

To Top