hardik pandya
ஹர்டிக் பாண்டியா

ஆசிய கோப்பையில் ஏற்பட்ட  காயத்தால் அவதிப்பட்டு வந்த பாண்டியா தற்பொழுது ஓய்வில் உள்ளார். நாளை நடக்கும் டி 20 போட்டிக்கான அணி, மற்றும் டெஸ்ட் டீமில் இவருக்கு இடம் இல்லை. தகுதி பெரும் பட்சத்தில் மனிதர் ஒரு நாள் போட்டிகளில் ஆடுவார்.

டெஸ்ட் மாட்ச், ஒரு நாள் போட்டி, டி20 என்று அணைத்து டீமிலும் இடம் பிடித்துவிட்டார். அடிக்கடி ஹேர் ஸ்டைல் மாற்றுவது, முடிக்கு கலர் அடிப்பது, போட்டோ ஷூட் நடத்துவது என பல சமயங்களில் இவர் விளையாட்டு வீரரா அல்லது சினிமா நட்சத்திரமா என்ற வியப்பே நமக்கு வந்துவிடும்.

அதிகம் படித்தவை:  சிங்கம் களமிறங்கிடுச்சேஏஏஏ... அடுத்த ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் ஆடுவது கன்பார்ம்

இந்நிலையில் நேற்று நேற்று முன்தினம் தோனியின் மனைவி சாக்ஷியின் பிறந்தநாள். இதற்காக தோணி பார்ட்டி ஏற்பாடு செய்துள்ளார். இந்நிலையில் கேக் கட் சேயும் வீடியோவை ஒருவர் இன்ஸ்டாகிராமில் பகிர, அதில் பாண்டியா சிகரெட் புகைப்பது போல தெரிகிறது.

View this post on Instagram

Cake cutting 😍😍 #SakshiDhoni #Msdhoni

A post shared by Sakshi Singh Dhoni FC 🍓 (@_sakshisingh_r) on

காண்ட்ராக்டில் இருக்கும் வீரர்கள் மது அருந்துவது சாதாரணமாக உள்ள சூழலில், பிட்டாக இருக்கும் ஹர்டிக் போன்ற வீரர் காயம் அடைந்து ரி ஹாப் செய்து வரும் சூழலில் இவ்வாறு பார்ட்டியில் லூட்டி அடிப்பது பலருக்கு ஆச்சர்யம் தான்.