fbpx
Connect with us

ஐபிஎல் நட்சத்திரங்களை தன் வழிக்கு கொண்டுவந்த ’ராக் ஸ்டார்’ ஜடேஜா!

ஐபிஎல் நட்சத்திரங்களை தன் வழிக்கு கொண்டுவந்த ’ராக் ஸ்டார்’ ஜடேஜா!

குஜராத் அணியின் சுழற்பந்து வீச்சாளர் ரவிந்திர ஜடேஜாவை தொடர்ந்து, ஹர்திக் பாண்டியா, ரோகித் சர்மா உள்ளிட்ட வீரர்கள் புது கெட்டப்பிற்கு மாறியுள்ளனர்.

இந்தியாவில் நடக்கும் உள்ளூர் டி-20 கிரிக்கெட் தொடரான ஐபிஎல் தொடர், 10வது ஆண்டாக வெற்றிகரமாக துவங்கி நடந்து வருகிறது. இதில் டெஸ்ட் தொடர்களில் அடர்த்தியான தாடியுடன் காணப்பட்ட சுழற்பந்து வீச்சாளர் ரவிந்திர ஜடேஜா, ஐபிஎல் தொடரில் பங்கேற்க, தனது தாடியை மிகவும் ஸ்டைலாக சேவ் செய்து ஸ்மார்ட்டாக களமிறங்கினார்.

இவரை பெங்களூரு அணி கேப்டன் விராட் கோலி கேலி செய்து சிரித்தார். ஆனால் தற்போது ரவிந்திர ஜடேஜா பாலிசிக்கு மாறியுள்ளனர். மும்பை அணி கேப்டன் ரோகித் சர்மா, ஹர்திக் பாண்டியா ஆகியோர், ஜடேஜாவைப்போலவே தங்களின் தாடியை ஷேவ் செய்து வித்தியாசமான தோற்றத்தில் களமிறங்கவுள்ளனர்.

No tags for this post.
Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top