fbpx
Connect with us
Cinemapettai

Cinemapettai

புதிய காதலியை அறிமுகப்படுத்திய ஹர்திக் பாண்டியா.! வைரலாகும் புகைப்படம்

Sports | விளையாட்டு

புதிய காதலியை அறிமுகப்படுத்திய ஹர்திக் பாண்டியா.! வைரலாகும் புகைப்படம்

இந்திய அணியின் முக்கிய ஆல்ரவுண்டர்  ஆனவர் ஹர்திக் பாண்டியா. இவர் கடந்த உலக கோப்பை தொடரில் தனது சிறப்பான ஆட்டத்தினால் ரசிகர் மனதில்  இடம் பிடித்துவிட்டார்.

ஆனால் அதற்குப் பின்னர் காயம் காரணமாக தற்போது இந்திய அணியில் இருந்து விலகியுள்ளார். சற்று தினகளுக்கு முன் லேக்மீ அழகு நிறுவனம் நடத்திய பேஷன் ஷோவில் கலந்துகொண்டு ராம்ப் வாக் செய்தார்,  இதுபோன்ற நிகழ்ச்சியில் கலந்து கொள்வது கிரிக்கெட்டை தாண்டி அவருக்குப் பிடித்த விஷயங்கள் ஆகும்.

இதுமட்டுமில்லாமல் நட்டாஷா என்ற நடிகையுடன் சில தினங்களுக்கு முன்பு டேட்டிங் செய்ததாக செய்திகள் பரவியது. இந்தியில் பிரபலமான மியூசிக் வீடியோக்கள் மற்றும் சில படங்களில் நடித்துள்ளார் நட்டாஷா.

தற்போது ஹார்திக் பாண்டியா & நட்டாஷா காதல் ஏற்பட்டுள்ளதாக கிரிக்கெட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதனை அறிந்த ரசிகர்கள் பாண்டியாவிற்கு வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.

pandey

pandey

pandey

pandey

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top