fbpx
Connect with us

பிரபல நடிகையுடன் காதலில் விழுந்த கிரிக்கெட் வீரர் ஹர்டிக் பாண்ட்யா! அதிர்ச்சியில் ரசிகர்கள்.!

hardik pandya

News / செய்திகள்

பிரபல நடிகையுடன் காதலில் விழுந்த கிரிக்கெட் வீரர் ஹர்டிக் பாண்ட்யா! அதிர்ச்சியில் ரசிகர்கள்.!

இந்தியாவின் மட்டைபந்து அணியின் ஆல்ரவுண்டராக முக்கிய இடத்தில் இருப்பவர் நம்ம ஹர்டிக் பாண்ட்யா இவர் பிரபல நடிகையுடன் காதலில் இருப்பதாக தகவல் கசிந்துள்ளது.

hardikpandiya

ஆம் Elli AviRam என்ற நடிகை ஹர்டிக் பாண்ட்யா காதலித்து வருவதாகவும் இருவரும் சேர்ந்து ஒன்றாக பல இடங்களுக்கு பொய் வருவதாகவும் இவர்கள் இருவரும் காதல் வானில் சிறகடித்து பறந்து வருவதாக கூறுகிறார்கள்.

தற்பொழுது இந்திய அணி தென்னாப்ரிக்காவில் விளையாடி வரும் நிலையில் ஹர்டிக் பாண்ட்யாவை பார்க்க Elli AvrRam இந்தியாவில் இருந்து பறந்துள்ளார் அப்பொழுது மற்ற கிரிக்கெட் வீரர்களின் குடும்பத்தினருடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் வைரலாகியுள்ளது.

Hardik-Pandya

இந்த நடிகை பாலிவுட்டில் மிக்கி வைரஸ் என்ற ஹிந்தி படத்தில் நடித்துள்ளர் ,அதுமட்டும் இல்லாமல் ஹிந்தி பிக்பாஸ் 7வது சீசனில் பங்கேற்றார் என்பது அனைவரும் அறிந்ததே. விரைவில் இவர்களின் திருமண செய்தி வந்தாலும் வரலாம் அதனால் ஆச்சரியப்படாதிங்க என்று கூறுகிறார்கள் பாலிவுட் செய்தி நண்பர்கள்.

இந்த செய்தியை பார்த்த ரசிகர்கள் கோலி போல் இவரும் நடிகையுடன் காதலில் விழுந்துட்டாரே என அதிர்ச்சி அடைந்துள்ளார்கள் ரசிகர்கள்.

elli

Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in News / செய்திகள்

Advertisement

Trending

To Top