ஹர்டிக் பாண்டியாவின் மெர்சலான டாட்டூ.! வைரலாகும் புகைப்படம்

இந்திய கிரிக்கெட்  அணியின் முக்கியமான வீரர் ஹர்டிக் பாண்டியா. பேட்டிங், பவுலிங், மற்றும் பில்டிங்கில் மிகவும் திறமையாக விளையாடக்கூடிய வீரர்.

விராட் கோலியின் நம்பிக்கை நட்சத்திரம் இவர் தான் என்று கூறலாம். இக்கட்டான சூழ்நிலையில் தனது துரிதமான ஆட்டத்தின் மூலம் விக்கெட்டுகளை எடுப்பதில் வல்லமை பெற்றவர்.

இவர் தற்போது டாட்டூ புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் பிரபலமாகி வருகிறது. இதில் சி.எஸ்.கே வின் சிங்க முகத்தை வைத்து வரையப்பட்டுள்ளது இந்த புகைப்படம் ரசிகர்களின் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

hardik-pandya
hardik-pandya

Leave a Comment