fbpx
Connect with us
Cinemapettai

Cinemapettai

தோனி பற்றி ஹர்டிக் பாண்டியா பதிவிட்ட போட்டோ + ட்வீட். 14000 ரி ட்வீட், 117000 லைக்குகள் குவித்து வைரலாகுது ஸ்டேட்டஸ்.

Sports | விளையாட்டு

தோனி பற்றி ஹர்டிக் பாண்டியா பதிவிட்ட போட்டோ + ட்வீட். 14000 ரி ட்வீட், 117000 லைக்குகள் குவித்து வைரலாகுது ஸ்டேட்டஸ்.

ஹர்டிக் பாண்டியா பரோடாவிற்கு உள்ளூர் போட்டிகளில் ஆட ஆரம்பித்து, மும்பை இந்தியன்ஸுக்காக ஐபில் விளையாடி, இந்திய அணியில் இடம் பிடித்தவர் ஹர்டிக் பாண்டியா. பேட்டிங், பௌலிங் மற்றும் பீல்டிங் என்று மூன்று துறையிலும் அசத்தி வருகிறார்.

அடிக்கடி ஹேர் ஸ்டைல் மாற்றுவது, முடிக்கு கலர் அடிப்பது, போட்டோ ஷூட் நடத்துவது என பல சமயங்களில் இவர் விளையாட்டு வீரரா அல்லது சினிமா நட்சத்திரமா என்ற வியப்பே நமக்கு வந்துவிடும். எனினும் இது அனைத்தையும் தாண்டி இவரின் கிரிக்கெட் தான் சமீப காலமாக அதிகம் பேசுகிறது.

சமீபத்தில் சென்னையில் நடந்த பிளே – ஆப் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் எளிதில் வென்றது.

இப்போட்டிக்கு பின் தன் ட்விட்டரில் பாண்டியா “தோனிதான் எனது உத்வேகம், எனது சகோதரர், எனது நண்பர், மற்றும் ஜாம்பவான்” என பதிவிட்டுள்ளார்.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top