Tamil Cinema News | சினிமா செய்திகள்
ஹார்திக் பாண்டியாவின் காதலி கவர்ச்சி புகைப்படங்கள்!
Published on
ஐபிஎல் கிரிக்கெட்டில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக ஆல்-ரௌண்டராக விளையாடி வருபவர் குணால் பாண்டியா இவர் ஹார்திக் பாண்ட்யாவின் சகோதரர் ஆவார். குணால் பாண்டியாவுக்கும் சமீபத்தில் தான் திருமணம் நடந்தது அவர் தான் காதலித்த பன்குரி ஷர்மாவையே திருமணம் செய்து கொண்டார்.
இந்திய அணியின் ஆல்ரவுண்டர் ஹார்திக் பாண்டியாவின் காதலி போட்ட வெளியாகி உள்ளது.
இவர் BIG BOSS இல் கலந்து கொண்ட டீவி சீரியல் நடிகை அமாய்ஸ். தற்போது நடைப்பெற்ற சகோதரர் குர்னால் பாண்டிய திருமணத்தில் இவர்கள் இருவரும் காதலித்து வருவது நிருபனமானது. அந்த திருமணத்தில் எடுக்கப்பட்ட குடும்ப போட்டோவில் இந்த நடிகையும் இடம் பெற்று உள்ளார்.

pandya
