வேதாளம் படத்திற்கு பிறகு தற்போது றெக்க படத்தில் லட்சுமி மேனன் நடித்து வருகிறார். இப்படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக இவர் நடிக்கின்றார்.

பள்ளி படிப்பை முடிந்து கல்லூரிக்கு செல்லும் நேரத்தில் பல படங்களில் லட்சுமி மேனன் கமிட் ஆகியதால், கல்லூரிப்படிப்பை நிறுத்தியதாக இவர் கூறியுள்ளார்.

இதுமட்டுமில்லாமல் இவை மிகவும் கஷ்டமான விஷயம் தான்’ என வருத்தப்பட்டுள்ளார்.