fbpx
Connect with us

Cinemapettai

ஹர்பஜன் சிங் மனதை உருக்கும் பதிவு.! கண்கலங்கிய CSK ரசிகர்கள்

News | செய்திகள்

ஹர்பஜன் சிங் மனதை உருக்கும் பதிவு.! கண்கலங்கிய CSK ரசிகர்கள்

நேற்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தோல்வியடைந்து. ரசிகர்களிடையே சிறு மனவருத்தத்தை பெற்றது. மேலும் நேற்று நடைபெற்ற போட்டியில் தோனியின் அவுட் மீது தற்போது சர்ச்சைகள் எழுந்துள்ளது.

ஏனென்றால் தோனி reach ஆன நிமிடமும் டெம்பில் பந்து பட்ட நிமிடமும் ஒன்றாக இருந்தது. ஆனால் மூன்றாவது நடுவர் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு சாதகமாக தோனிக்கு அவுட் கொடுத்தார். ஆனால் பலரும் அவுட் இல்லை என கூறி வருகின்றனர்.

தற்போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பந்து வீச்சாளரான ஹர்பஜன் சிங் அவரது ட்விட்டர் பக்கத்தில் CSK ரசிகர்களுக்கு மனதை உருக்கும் படி பதிவிட்டுள்ளார்.

 

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top