fbpx
Connect with us

Cinemapettai

லைக்ஸ் குவிக்குது KGF பட வசனத்தை வைத்து ஆர் சி பி அணியை கலாய்த்த ஹர்பஜன் சிங்கின் ஸ்டேட்டஸ். சலாம் பஜ்ஜி பாய்.

Sports | விளையாட்டு

லைக்ஸ் குவிக்குது KGF பட வசனத்தை வைத்து ஆர் சி பி அணியை கலாய்த்த ஹர்பஜன் சிங்கின் ஸ்டேட்டஸ். சலாம் பஜ்ஜி பாய்.

ஐபில் சீசனின் முதல் போட்டியில் சி எஸ் கே டீம் பெங்களுரு ராயல் சலஞ்சர்ஸ் அணியினை சுலபமாக வென்றது.

நேற்று நடந்த முதல் போட்டியில் டாஸ் வென்ற தோனி பந்துவீச்சை தேர்ந்தெடுத்தார். ஆரம்பம் முதலே கோலி தொடர்ந்து வரிசையாக விக்கெட்டுகள் விழுந்த வண்ணமே இருந்தது.

ஆர்.சி.பி 70 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்தது. பின்பு களமிறங்கிய சி.எஸ்.கே அணி வீரர்கள் நிதானமாக ஆடி 17.4 ஓவர்கள் 71/3 ரன்களை அடித்து, 7 விக்கெட் வித்யாசத்தில் சி.எஸ்.கே அணி வெற்றி வாகை சூடியது.

Csk

சென்னை சூப்பர் கிங்ஸ் டீம்மின் வெற்றிக்கு காரணம் அவர்களின் ஸ்பின் பந்துவீச்சு தான். ஹர்பாஜன் சிங் இரண்டாவது ஓவரில் ஆரம்பித்து தன் ஸ்பெல் முழுவது ஒரே அடியாக முடித்தார் (4-0-20-3). அதன் பின் இம்ரான் தாஹிர் (4-1-9-3) மற்றும் ரவீந்திர ஜடேஜா (4-1-15-2) இணைந்து கலக்கினார்.

விராட் கோலி, மொயின் அலி மற்றும் ஏ பி டிவிலேர்ஸ் ஆகியோர் விக்கெட்டுகளை வீழ்த்தினார். மேலும் ஹெட்மேயேர் ரன் அவுட் இவர் ஓவரில் தான் நிகழ்ந்தது. ஆட்டநாயகன் விருதையும் தட்டி சென்றார் ஹர்பஜன் சிங்.

இந்நிலையில் போட்டி முடிந்த பின் வழக்கம் போல பட வசனத்தை ட்வீட் ஆக தட்டினார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top