Connect with us

Cinemapettai

ரொம்ப நாள் கழித்து தமிழில் ட்விட்டர் பதிவு செய்த ஹர்பஜன் சிங்.! வைரல் பண்ணும் நெட்டிசன்கள்

harbhajan-singh-tamil-tweet

Sports | விளையாட்டு

ரொம்ப நாள் கழித்து தமிழில் ட்விட்டர் பதிவு செய்த ஹர்பஜன் சிங்.! வைரல் பண்ணும் நெட்டிசன்கள்

ஹர்பஜன் சிங்  தமிழ் ரசிகர்களை கவர்வதற்காக அவ்வப்போது ட்விட்டரில் ஏதேனும் ஒரு கருத்தை பதிவிடுவார். ஆனால் சில நாட்களாக அவர் எந்த ஒரு பதிவும் செய்யாது இருந்தார்.

தற்போது மீண்டும் தனது ட்விட்டர் பக்கத்தில் ஆஸ்திரேலியா வீரர் வாட்சன் கன்னியாகுமாரியில்  வள்ளுவர் கோட்டத்தை பார்த்து ரசிக்கும் ஒரு புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.

அதில் அவர் கூறியிருப்பது ’வள்ளுவர்லாம் யாருன்னு தெரிஞ்சும், எனக்கும் வள்ளுவனின் மீசைகளை வரைந்து அழகுபார்க்கும் தமிழ் நெஞ்சங்களுக்கு நன்றி.’ என்று தெரிவித்துள்ளார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

அதிகம் படித்தவை

To Top