fbpx
Connect with us

Cinemapettai

தல தளபதி யாரை பிடிக்கும்..! ஹர்பஜன் சிங் ஓபன் டாக்

Celebrities | பிரபலங்கள்

தல தளபதி யாரை பிடிக்கும்..! ஹர்பஜன் சிங் ஓபன் டாக்

ஹர்பஜன் சிங் ஓபன் டாக்

இந்திய விளையாட்டு கிரிக்கெட்டில் மிகச்சிறந்த பந்துவீச்சாளராக இருப்பவர் ஹர்பஜன் சிங். இவர் ஒரு காலத்தில் எதிரணியை மிரளும் அளவிற்கு மைதானத்தில் பந்துவீச்சை செய்வார். இவருக்கு இன்னும் கிரிக்கெட்டில் ரசிகர்கள் உள்ளனர். சில காலங்களாக அவர் விளையாட்டை விட்டு ஓய்வு பெற்று பின்பு தற்போது ஐபிஎல் போட்டியில் விளையாடி வருகிறார்.

harbajan singh

ஹர்பஜன் சிங் தனது ட்விட்டர் பக்கத்தில் அவ்வப்போது தமிழில் ஏதாவது ட்விட் செய்து வருவார். அதை நாம் அண்மைக்காலமாக பார்த்து வருகிறோம். இவர் கடந்த ஆண்டு சிஎஸ்கே ஐபிஎல் போட்டியில் விளையாடி வந்தார். தற்போது ஐபிஎல் போட்டி ஏலம் நடைபெற்று வருகிறது.

சமீபத்தில் பேட்டியளித்த ஹர்பஜன்சிங் தமிழில் உங்களுக்கு பிடித்த நடிகர் யார் என கேட்கப்பட்டது. அதற்கு ஹர்பஜன் சிங் எனக்கு பிடித்த நடிகர் ரஜினிகாந்த் என்றும் ஆனால் கமலும் ஒரு சிறந்த நடிகர் என்று கூறியுள்ளார் இவர்கள் இருவரும் தன் திறமையால் இந்த இடத்திற்கு வந்தார் எனவும் கூறியுள்ளார். இளம் நடிகர்கள் யார் என கேட்டபோது அதற்கு விஜய் பிடிக்கும், நடிகைகளில் யார் எனக் கேட்டபோது நயன்தாரா எனவும் பேட்டியில் கூறியுள்ளார். இதனை அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top