Sports | விளையாட்டு
இந்த ஜெனரேஷன் விவியன் ரிச்சர்ட்ஸ் என ஹர்பஜன் யாரை சொல்கிறார் தெரியுமா.
Published on

ஹர்பஜன் சிங்
ஐபில் ஆடுவது, வர்ணனை புரிவது, யூ ட்யூப் சானலில் நிகழ்ச்சி, தன் கம்பெனியை பார்ப்பது என ஹர்பஜன் ஏகத்துக்கு பிஸி ஆன மனிதர். ட்விட்டரில் இவர் போடும் ஸ்டேட்ஸ்க்கு தன் ரசிகர் கூட்டமே உள்ளது.
இந்நிலையில் வீரேந்திர ஷேவாகுக்கு இவர் சொல்லிய பிறந்தநாள் வாழ்த்தில் தான் இவர் அவ்வாறு சொல்லியுள்ளார்.
சேவாக் பலருக்கு தன் ஸ்டைலில் எடக்கமுடக்காக பிறந்தநாள் வாழ்த்து சொல்லி அசத்துபவர். அவருக்கே விவியன் ரிச்சர்ட்ஸுடன் ஒப்பிட்டு இவர் வாழ்த்து கூறியதை நம் நெட்டிசன்கள் ஆதரித்து வருகின்றனர்.
நம் இளையதளபதி சொன்னது போல வாழ்க்கை ஒரு வட்டம் என பஜ்ஜி நிரூபித்துவிட்டார்.
