Sports | விளையாட்டு
வைரலாகுது அஜித், விஜய், சிம்பு ரெபரென்ஸுடன் ஹர்பஜன் பதிவிட்ட ஸ்டேட்டஸ் .
சமூகவலைத்தளமான ட்விட்டரில் ஹர்பஜன் தான் முதலில் தமிழில் ட்வீட் செய்தார், தான் சென்னை அணிக்கு இந்த ஆண்டு ஐபில் ஆட வருகிறேன் என . அதன் பின்னர் இது ஒரு ட்ரெண்ட் ஆகவே மாறிவிட்டது. தாஹிர், ரெய்னா என பலரும் தமிழில் டீவீட்டி அசத்தினர் சீசன் முழுவதும்

CSK
அதன் பின்னர் இது ஒரு ட்ரெண்ட் ஆகவே மாறிவிட்டது. தாஹிர், ரெய்னா என பலரும் தமிழில் டீவீட்டி அசத்தினர் சீசன் முழுவதும்.
ஐபில் 2019
Extremely delighted to be a part of the #YellowArmy in 2019! Let the whistles begin! ? @ChennaiIPL @IPL pic.twitter.com/2ll9GrM8jw
— Harbhajan Turbanator (@harbhajan_singh) November 15, 2018
வரும் சீசனில் ஆடுவதற்கு இவரை சென்னை சூப்பர் கிங்ஸ் நிர்வாகம் தக்க வைத்த மகிழ்ச்சியை தமிழ் பட வசனம் சிலவற்றுடன் டீவீட் ஆக பதிவிட்டுள்ளார்.
தமிழ் நெஞ்சங்களே நான் வந்தா ராஜாவாத்தான் வருவேன்.திரும்ப வந்துட்டேன்னு சொல்றேன் @ChennaiIPL.சும்மா நெருப்பா,சிறப்பா ஒவ்வொரு மேட்சும் #தெறிக்கவிடலாமா!
வோர்ல்டு மொத்தமும்
அரளவுடனும் பிஸ்து.
பிசுறு கெளப்பி
பெர்ளவுடனும் பல்து.Delighted to be retained for 2019 @ipl @CSKFansOfficial pic.twitter.com/ztubvy1u9F— Harbhajan Turbanator (@harbhajan_singh) November 15, 2018
