fbpx
Connect with us
Cinemapettai

Cinemapettai

ராயப்பனா, மைக்கேலா இல்ல பிகிலு! வசனத்தை உல்டா செய்து ஸ்டேட்டஸ் தட்டிய ஹர்பஜன்.. ஐபில் 2020

Tamil Cinema News | சினிமா செய்திகள்

ராயப்பனா, மைக்கேலா இல்ல பிகிலு! வசனத்தை உல்டா செய்து ஸ்டேட்டஸ் தட்டிய ஹர்பஜன்.. ஐபில் 2020

ஹர்பஜன் சிங்கும் தமிழ் ஸ்டேட்டஸ் என தலைப்பு வைத்தால், ஒரு கட்டுரையே எழுதலாம். அந்தளவுக்கு சி எஸ் கே டீமுக்கு ஆட ஆரம்பித்த பின் தன் ஸ்டேட்டஸ் வாயிலாக நம்மில் ஒருவர் ஆகிவிட்டார். கிரிக்கெட்டில் ஆரம்பித்து, இன்று பல சமாச்சாரங்களை தன் ட்விட்டரில் பதிவிடுகிறார். அதிலும் குறிப்பாக நம் சினிமா மாஸ் ஹீரோக்களின் வசனங்களை இவர் மாற்றி போடும் ஸ்டேட்டஸ் தனி ஸ்பெஷல் தான்.

ஐபில் புதிய சீசன் துவங்கும் முன்னதாக டீம்கள் தங்கள் தக்கவைத்த வீரர்கள், ரிலீஸ் மற்றும் ட்ரான்ஸபார் செய்தவர்களின் தகவல்களை வெளியிட்டது. இந்நிலையில் சி எஸ் கே வெளியேறும் வீரர்கள் (மோஹித் சர்மா; சாம் பில்லிங்ஸ், டேவிட் பில்லி, துருவ் ஷோரே மற்றும் சைதன்யா பிஷனாய்) லிஸ்டை வெளியிட்டனர்.

தான் அணியில் தொடுருவதை பற்றி தான் ஹர்பஜன் ஸ்டேட்டஸ் தட்டியுள்ளார்.

பிகில் மற்றும் KGF ரெபிரன்சுடன் இவர் போட்ட இந்த ஸ்டேட்டஸ் 30000 லைக்குகள் குவித்துள்ளது.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top