Connect with us

Cinemapettai

இங்கிலாந்து போனாலும் தமிழ் வாசம் என் மீது வீசும் – சி எஸ் கே அட்மினின் கமெண்டுக்கு பதில் தட்டிய ஹர்பஜன். 18000 லைக்குகள் பெற்ற போட்டோ உள்ளே.

Sports | விளையாட்டு

இங்கிலாந்து போனாலும் தமிழ் வாசம் என் மீது வீசும் – சி எஸ் கே அட்மினின் கமெண்டுக்கு பதில் தட்டிய ஹர்பஜன். 18000 லைக்குகள் பெற்ற போட்டோ உள்ளே.

மே 30-ம் தொடங்கி ஜூலை 14-ம் தேதி வரை இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் உலகக்கோப்பை நடைபெற உள்ளது. பயிற்சி போட்டிகள் நடந்து வருகின்றது.

ஒவ்வொரு டீமிற்கும் இரண்டு பயிற்சி போட்டிகள். முதல் போட்டியில் நியூஸிலாந்துக்கு எதிராக இந்திய படு தோல்வியை தழுவியது. இரண்டாவது போட்டியில் நேற்று பங்களாதேஷிற்கு எதிராக கலக்கினர். ராகுல் மற்றும் தோணி பேட்டிங் அதிரடியில் அசத்தினர்.

இந்நிலையில் தன ட்விட்டர் பக்கத்தில் ஹர்பஜன், சேவாக் போன்றவர்கள் பதிவிட்ட இந்த போட்டோ நேற்று பல லைக்ஸ் மற்றும் ஷேர்களை குவித்தது.

Harbajan shewag ganguly

விரேந்தர் ஷேவாக், கங்குலி மற்றும் ஹர்பஜன் சிங் வர்ணனையாளர்களாக உள்ளனர். இந்த போட்டோவிற்கு தான் சி எஸ் கே அட்மின் ட்விட்டரில் ஹர்பஜனின் சட்டையை பார்த்து “ஓ அந்த சட்டை. வாழ்நாள் முழுவதும் மஞ்சள் சட்டை தான்” என கமன்ட் செய்தார்.

அதற்கு தான் பஜ்ஜி பின்வருமாறு  கமெண்ட்  செய்துள்ளார்.

 

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top