Connect with us

Cinemapettai

ஒரு ராணுவ வீரனின் உணர்வு தான் என்னுள். சென்னை வந்ததும் ஹர்பஜன் சிங் பதிவிட்ட தமிழ் ஸ்டேட்டஸ் இது தான்.

Sports | விளையாட்டு

ஒரு ராணுவ வீரனின் உணர்வு தான் என்னுள். சென்னை வந்ததும் ஹர்பஜன் சிங் பதிவிட்ட தமிழ் ஸ்டேட்டஸ் இது தான்.

ஐபில் 2019 இன் முதல் போட்டி வரும் மார்ச் 23 துவங்குகிறது. அதில் சி எஸ் கே மற்றும் ஆர் சி பி அணிகள் மோதுகின்றன.

ஹர்பஜன் சிங் இந்திய அணியில் இருந்து ஓரங்கட்டப் பட்டாலும் மனிதர் இன்னமும் தன் ஒய்வு பற்றி எதுவும் முடிவு எடுக்கவில்லை. ஐபில் போட்டிகளில் ஆடுவது, ஹிந்தியில் வர்ணனை செய்வது என்று பிஸியாகவே இருப்பவர். சென்ற சீசனில் மும்பை இந்தியன்ஸ் டீம் இவரை தக்கவைக்கவில்லை. ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் எடுத்தனர். சென்ற சீசன் அவரின் பந்துவீச்சை தாண்டி , அவருக்கு அதிக லைக்ஸ் வாங்கிக்கொடுத்து ட்விட்டர் குருவி தான்.

சீசன் தொடங்கும் முன்பே சிங்கமாய் வரேன், என்று ஆரம்பித்தவர்
ரஜினியின் சினிமா பன்ச் தொடங்கி, பண்டிகை தின வாழ்த்து சமூகப்பிரச்சனை வரை தமிழில் தான் டீவீட்டினார். ஹர்பஜன் தமிழன் சிங் என்று சொல்லும் அளவுக்கு வந்துவிட்டார்.

CSK

இந்நிலையில் இம்முறை சென்னை வந்திறங்கியதும், மனிதர் போட்டோவுடன் ராணுவ வீரனின் மனநிலையில் தான் தமிழகத்துக்கு மீண்டும் தன் சொந்தங்களை பார்க்க வந்துள்ளதாக ஸ்டேட்டஸ் பதிவிட்டுள்ளார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

அதிகம் படித்தவை

To Top