fbpx
Connect with us

Cinemapettai

முத்தமிழின் மூத்த மகனுக்கு என் வீர வணக்கங்கள் – தமிழில் தன் இரங்கலை டீவீட்டிய ஹர்பஜன் சிங் !

News | செய்திகள்

முத்தமிழின் மூத்த மகனுக்கு என் வீர வணக்கங்கள் – தமிழில் தன் இரங்கலை டீவீட்டிய ஹர்பஜன் சிங் !

தலைவரின் மரணம்

தமிழகத்தின் மூத்த அரசியல்வாதியான தலைவர் கருணாநிதி, நேற்று உடல் நலக்குறைவால் இயற்கை எய்தினார். 60 ஆண்டுகள் மக்கள் பிரதிநிதியாக இருந்தவர். 50 ஆண்டுகள் கட்சி தலைமை, 20 ஆண்டுகள் முதல்வர் பதவி என்று ஒரு சகாப்தமாக வாழ்ந்தவர்.தமிழ் மொழி பற்று உள்ளவர்.

View this post on Instagram

#RestinPeace #RIP #Kalaingar #Karunanithi #KK

A post shared by Cinemapettai (@cinemapettaiweb) on

இந்நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் வீரர் ஹர்பஜன் சிங் தன் இரங்கலை ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். சென்னை சூப்பர் கிங்ஸ்க்கு விளையாடும் பொழுது தமிழில் ட்வீட் பதிவிடுவது இவர் வழக்கம். அந்தவகையில் முத்தமிழ் அறிஞரின் மறைவுக்கு தமிழில் பதிவிட்டுள்ளார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top