fbpx
Connect with us

Cinemapettai

புலவர் ஹர்பஜன் தமிழன் சிங்கின் புத்தாண்டு நல் வாழ்த்து மெஸேஜ் இதோ …

News | செய்திகள்

புலவர் ஹர்பஜன் தமிழன் சிங்கின் புத்தாண்டு நல் வாழ்த்து மெஸேஜ் இதோ …

இன்று மாலை நான்கு மணிக்கு நடக்கும் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் – கொல்கத்தா அணியுடன் மோதுகின்றது.

CSK – ஹர்பஜன் சிங் இந்திய அணியில் இருந்து ஓரங்கட்டப் பட்டாலும் மனிதர் இன்னமும் தன் ஒய்வு பற்றி எதுவும் முடிவு எடுக்கவில்லை. ஐபில் போட்டிகளில் ஆடுவது, ஹிந்தியில் வர்ணனை செய்வது என்று பிஸியாகவே இருப்பவர். மும்பை இந்தியன்ஸ் டீம் இவரை தக்கவைக்கவில்லை. ஏலத்தில் சி எஸ் கே எடுத்தனர். கடந்த இரண்டு சீசனாகவே இவரின் பந்துவீச்சு போலவே இவரின் ட்விட்டர் ஸ்டேட்டஸும் சூப்பர் ஹிட் தான்.

சும்மாவே ஸ்டேட்டஸ் போட்டு கலக்குவார் ஹராபஜன் சிங்கின் அட்மின். சித்திரை திருநாள் வாய்ப்பை விட்டுவிடுவாரா என்ன. இதோ அந்த ஸ்டேட்டஸ்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top