Mumbai: Mumbai Indians bowler Harbhajan Singh congratulates Chennai Super Kings (CSK) player Suresh Raina after CSK won the IPL-2015 match between Mumbai Indians and Chennai Super Kings at Wankhede Stadium, in Mumbai, on April 17, 2015. (Photo: Nitin Lawate/IANS)

2018 ஐபில் போட்டிகள் கலை கட்ட துவங்கிவிட்டது. இன்று ஏலத்தில் வழக்கம் போல நிறைய எதிர்பாராத விஷயங்கள் அரங்கேறின. வழக்கம் போல ஒரு நாளில் கோடீஸ்வரன் ஆனவர்கள் ( ராகுல், க்ருனால் பாண்டியா, விஜய் ஷங்கர், ஜோபிரா, சஹா) இம்முறையும் அதிகம் அதிகம் தான். அதே நேரத்தில் ஜாம்பவான்கள் ( மலிங்கா, கையில்) புறக்கணிக்கவும் பட்டனர்.

csk

இன்று காலையே நடந்த ஆச்சர்யமான நிகழ்வு சிஎஸ்கே அணி அஸ்வின் அவர்களை ஏலத்தில் பஞ்சாப் அணியிடம் விட்டுக்கொடுத்து. பலரும் எதிர்பார்த்தது போல மேட்ச் கார்டு பயன் படுத்தவில்லை.

அதிகம் படித்தவை:  'சங்கு சுட்டாலும் வெண்மை தரும்' - வெற்றி சிரிப்புடன் ஹர்பஜனின் லேட்டஸ்ட் தமிழ் ட்வீட் !
R Ashwin

ஹர்பஜன் சிங் மும்பை அணி இவருக்காக ஏலத்தில் போட்டியிடவில்லை . மாறாக சென்னை இவரை பேஸ் விலையில் அதாவது 2 கோடியில் எடுத்துவிட்டது.

ஏலம் முடிந்த உடன் ஹர்பஜன் தமிழில் ட்வீட் போட்டு அனைவர் கவனத்தையும் கவர்ந்தார். அதில் மகிழ்ச்சியோடு விசில் போடு என்று டீவீட்டியுளார்.

சினிமா பேட்டை கமெண்ட்ஸ்

சில நாட்களாக்கவே தமிழில் ட்வீட் போட்டு அசத்தும் ஹர்பஜன் சிங்கத்தை – சென்னை அன்புடன் வரவேற்கிறது.