fbpx
Connect with us
Cinemapettai

Cinemapettai

யுவன் இசையில், பிரபல ஹீரோ படத்தில் நடிக்கும் ஹர்பஜன் – வைரலாகுது ட்விட்டர் ஸ்டேட்டஸ்

Tamil Cinema News | சினிமா செய்திகள்

யுவன் இசையில், பிரபல ஹீரோ படத்தில் நடிக்கும் ஹர்பஜன் – வைரலாகுது ட்விட்டர் ஸ்டேட்டஸ்

ஹர்பஜன் சிங்கும் தமிழ் ஸ்டேட்டஸ் என தலைப்பு வைத்தால், ஒரு கட்டுரையே எழுதலாம். அந்தளவுக்கு சி எஸ் கே டீமுக்கு ஆட ஆரம்பித்த பின் நம்மில் ஒருவர் ஆகிவிட்டார். ஆரம்பத்தில் கிரிக்கெட்டில் ஆரம்பித்து, இன்று பல சமாச்சாரங்களை தன் ட்விட்டரில் பதிவிடுகிறார்.

dikkilona-first-look

dikkilona-first-look

டிக்கிலோனா – சந்தானம் மூன்று வேடங்களில் நடிக்கும் படம். கார்த்திக் யோகி என்பவர் இயக்குகிறார். KJR ஸ்டுடியோஸ் மற்றும் soldiers factory இணைந்து தயாரிக்கின்றனர். இப்படத்தில் நடிப்பது பற்றி ஹர்பஜன் தட்டிய ட்விட்டர் ஸ்டேட்டஸ் இதோ ..

இதுமட்டுமன்றி இப்படத்திற்கு யுவன் இசை அமைப்பாளராக கமிட் ஆகியுள்ளார்.

https://twitter.com/SoldiersFactory/status/1183741317181915141

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top