fbpx
Connect with us

Cinemapettai

என் இனிய நண்பா நேசமணி, நீ மட்டும் இதை செய்திருந்தால் இந்த நிலை வந்திருக்காதே … 32000 லைக்ஸ் கடந்து வைரலாகுது ஹர்பஜன் போட்டோவுடன் கொடுத்த ஐடியா.

News | செய்திகள்

என் இனிய நண்பா நேசமணி, நீ மட்டும் இதை செய்திருந்தால் இந்த நிலை வந்திருக்காதே … 32000 லைக்ஸ் கடந்து வைரலாகுது ஹர்பஜன் போட்டோவுடன் கொடுத்த ஐடியா.

நேற்றில் இருந்து #PrayForNeasamani என்ற ஹாஸ் டாக் ட்விட்டரில் ட்ரெண்டிங் சமாச்சாரம் தான்.

தமிழகத்தில் பில்டிங் காண்ட்ராக்டர், நேசமணி, பிரிண்ட்ஸ், வடிவேலு, ரமேஷ் கண்ணா, விஜய், சூர்யா என அணைத்தும் பிரபலம், மேலும் ஒரே விஷயம் தான். எனினும் நேசமணி இந்திய அளவில் டெரெண்டிங் ஆக பலரும் குழம்பி போய் தான் உள்ளனர். பலர் கூகிளில் தேடும் நிலையும் வந்துள்ளது.

சாமானியன் முதல் செலிபிரிட்டி வரை ஸ்டேட்டஸ் தட்டி வருகின்றனர். இந்நிலையில் தமிழில் ட்வீட் போட்டும் அசத்தும் ஹர்பஜன் சிங்கும், நேசமணி பற்றி ஸ்டேட்டஸ் தட்டியுள்ளார்.

என நண்பன் மட்டும் மஞ்சள் நிற டர்பன் அணிந்திருந்தால், சுத்தியல் இடம் இருந்து தப்பி இருக்கலாம், என சூசகமாக கிண்டல் செய்துள்ளார் தன பங்கிற்கு.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top