fbpx
Connect with us
Cinemapettai

Cinemapettai

அஜித், விஜய் ரெபரென்ஸுடன் விஜயதசமி வாழ்த்து ஸ்டேட்டஸ் தட்டிய ஹர்பஜன்

Tamil Cinema News | சினிமா செய்திகள்

அஜித், விஜய் ரெபரென்ஸுடன் விஜயதசமி வாழ்த்து ஸ்டேட்டஸ் தட்டிய ஹர்பஜன்

ஹர்பஜன் சிங்கும் தமிழ் ஸ்டேட்டஸ் என தலைப்பு வைத்தால், ஒரு கட்டுரையே எழுதலாம். அந்தளவுக்கு சி எஸ் கே டீமுக்கு ஆட ஆரம்பித்த பின் நம்மில் ஒருவர் ஆகிவிட்டார். ஆரம்பத்தில் கிரிக்கெட்டில் ஆரம்பித்து, இன்று பல சமாச்சாரங்களை தன் ட்விட்டரில் பதிவிடுகிறார்.

நாடெங்கிலும் தசரா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வந்த சூழலில்;
ஹர்பஜன் சிங் அஜித்தின் நேர்கொண்ட பார்வை, மற்றும் விஜயின் பிகில் படத்தின் சிங்கப்பெண்னே என்ற இரண்டையும் இணைத்து கதம்பமாக ஸ்டேட்டஸ் தட்டியுள்ளார்.

இது நல்ல ரீச் ஆகியுள்ளது.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top