Connect with us

Cinemapettai

வைரலாகும் ஹர்பஜன் சிங்கின் பொங்கல் வாழ்த்து. சிஎஸ்கே அணிக்கு விளையாட ரெடி ஆகிட்டாரோ ?

Cinema News | சினிமா செய்திகள்

வைரலாகும் ஹர்பஜன் சிங்கின் பொங்கல் வாழ்த்து. சிஎஸ்கே அணிக்கு விளையாட ரெடி ஆகிட்டாரோ ?

உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் பொங்கல் திருநாளை கோலா கலமாக கொண்டாடி வரும் நிலையில், பல அரசியல் தலைவர்களும், பிரபலங்களும் தங்கள் வாழ்த்துக்களை கூறிவது இயல்பான ஒன்று தான்.

பொங்கல்

பொங்கல் திருநாளுக்காக தமிழர்களுக்கு, இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங், தன் ட்விட்டரில்  தமிழில் வாழ்த்து சொல்லியதை தான் நம் நெட்டிசன்கள் வைரலாக்கி வருகின்றனர்.

இதோ அந்த ட்வீட் …

சினிமாபேட்டை கமெண்ட்ஸ்

மும்பை இந்தியன்ஸ் அணி ஹர்பஜன் அவர்களை தக்க வைக்கவில்லை . எனவே வரும் 27 , 28 நடக்கும் ஏலத்தில் அவரும் பங்கேற்கிறார். 2 கோடியாக தன் ஆரம்ப விலையை நியமித்துள்ளார் அவர்.

View this post on Instagram

#harbajansingh #troll #meme

A post shared by Cinemapettai (@cinemapettaiweb) on

சும்மாவே நம்ம நெட்டிசன்கள் மேமே போடுவாங்க, அதிலும் தமிழில் வாழ்த்து சொல்லிய ஹர்பஜனை விட்டா வைப்பாங்க, பிண்ணி பெடல் எடுத்துட்டாங்க .

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

அதிகம் படித்தவை

To Top