Connect with us

Cinemapettai

பேட்ட – விஸ்வாசம் – தைப்பொங்கல் வாழ்த்து. ஹர்பஜன் (தமிழன்) சிங்கின் டீவீட்டால் தெறிக்குது ட்விட்டர்.

Videos | வீடியோக்கள்

பேட்ட – விஸ்வாசம் – தைப்பொங்கல் வாழ்த்து. ஹர்பஜன் (தமிழன்) சிங்கின் டீவீட்டால் தெறிக்குது ட்விட்டர்.

சி எஸ் கே

ஐபில் ஏலத்தில் சென்னை நிர்வாகம் இவரை எடுத்ததும் சமூகவலைத்தளமான ட்விட்டரில் ஹர்பஜன் தான் முதலில் தமிழில் ட்வீட் செய்தார். பின்னர் அது ஒரு ட்ரெண்ட் ஆகவே மாறிவிட்டது. தாஹிர், ரெய்னா என பலரும் தமிழில் டீவீட்டி அசத்தினர் கடந்த சீசன் முழுவதும்.

NOTA harbajan

வரும் சீசனில் ஆடுவதற்கு இவரை சென்னை சூப்பர் கிங்ஸ் நிர்வாகம் தக்க வைத்தது. அதற்கு நன்றி தெரிவிக்க ட்வீட், பின்னர் ஆங்கில புத்தாண்டு என்று மறுபடியும் தன் தமிழ் ட்வீட் வேலைகளை ஆர்மபித்துவிட்டார் பஜ்ஜி.

இந்நிலையில் பொங்கல் வாழ்த்தை தெரிவிக்க வீடியோ பதிவிட்டுள்ளார். மேலும் விஸ்வாசம் தல அஜித் மற்றும் பேட்ட தலைவர் ரஜனி பற்றியும் குறிப்பிட்டு தன் வாழ்தி தெரிவித்துள்ளார்.

வந்தாரை வாழ வைக்கும் தமிழ்நாடு.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

அதிகம் படித்தவை

To Top