fbpx
Connect with us
Cinemapettai

Cinemapettai

இதனால் தான் சச்சினும், ரஜினியும் மாஸ். 30000 லைக்குகள் பெற்று வைரலாகுது ஹர்பஜன் சிங் பதிவிட்ட போட்டோ, தமிழ் ஸ்டேட்டஸ்.

Sports | விளையாட்டு

இதனால் தான் சச்சினும், ரஜினியும் மாஸ். 30000 லைக்குகள் பெற்று வைரலாகுது ஹர்பஜன் சிங் பதிவிட்ட போட்டோ, தமிழ் ஸ்டேட்டஸ்.

சச்சின் டெண்டுல்கர் மற்றும் ரஜினியுடன் தான் எடுத்துக்கொண்ட போட்டோவை ஹர்பஜன் சிங் ட்விட்டரில் பகிர்ந்துள்ளார்.

கடந்த சீசன் முதல் முறையாக ஹர்பஜன் சிங் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடினார். அவரின் பந்துவீச்சை தாண்டி , அவருக்கு அதிக லைக்ஸ் வாங்கிக்கொடுத்து ட்விட்டர் குருவி தான்.

சீசன் தொடங்கும் முன்பே சிங்கமாய் வரேன், என்று ஆரம்பித்தவர்
ரஜினியின் சினிமா பன்ச் தொடங்கி, பண்டிகை தின வாழ்த்து சமூகப்பிரச்சனை வரை தமிழில் தான் டீவீட்டினார். ஹர்பஜன் தமிழன் சிங் என்று சொல்லும் அளவுக்கு வந்துவிட்டார்.

Harbajan Singh Sachin Tendulkar Rajni

இந்நிலையில் ஹர்பஜன் சிங் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினி மற்றும் கிரிக்கெட்டின் சூப்பர் ஸ்டார் சச்சின் டெண்டுல்கருடன் எடுத்த போட்டோவை பகிர்ந்துள்ளார்.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top