fbpx
Connect with us

பிளே – ஆப் போட்டிகளுக்கு முன் தன் ஆசையை வெளியிட்ட ஹர்பஜன் சிங் !

News | செய்திகள்

பிளே – ஆப் போட்டிகளுக்கு முன் தன் ஆசையை வெளியிட்ட ஹர்பஜன் சிங் !

11 வது சீசன் ஐபில் இன் லீக் போட்டிகள் முடிவடைந்து விட்டன. சன்ரைசர்ஸ், சென்னை, கொல்கத்தா மற்றும் ராஜஸ்தான் அணிகள் பிலே- ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றுவிட்டனர். இரண்டு வருட தடையை தொடர்ந்து வந்த சென்னை மற்றும் ராஜஸ்தான் அசதி விட்டனர் என்று தான் சொல்ல வேண்டும்.

சென்னை சூப்பர் கிங்ஸ்

CSK

சீசன் துவங்கும் முன் ‘முதியோர் கிரிக்கெட்’ , ‘பெருசுங்க டீம்’ என்று பலரின் நாட்களுக்கு உள்ளான டீம் சி எஸ் கே. மேலும் காயம் காரணம் ஆக ஜாதவ், சான்டனர் விளக்கினார்கள். சென்னையை விட்டு புனேவுக்கு போட்டிகள் மாற்றப்பட்டது, எனினும் கெத்தாக விளையாடி வெற்றியை பெற்று வருகிறது இந்த டீம்.

KINGS XI vs CSK

CSK

கட்டாயம் அதிக ரன் ரேட்டில் ஜெயிக்க வேண்டும் என்று இருந்த பஞ்சாப் அணியை அடிச்சு துவம்சம் செய்தது சென்னை. லுங்கி நிகிடி அசத்தல் பந்துவீச்சை வெளிப்படுத்தினார். நன்கு ஓவரில் வெறும் 10 ரன் கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஒரு மைடன் ஓவர் அடக்கம்.153 ரன்னில் ஆள் அவுட் ஆகினார்கள். வழக்கம் போல் பேட்டிங்கில் அசத்தியது சென்னை. ரெய்னா மற்றும் சாஹர் அதிரடியாக ஆடினார்கள். எளிதில் வெற்றியை பெற்றது இந்த அணி. நிகிடி மேன் ஆப் தி மேட்ச் விருதை பெற்றார்.

ஹர்பஜன் சிங்

போட்டி ஜெயித்த பின் ஹர்பஜன் தன் ட்விட்டரில் என்ன ஸ்டேட்டஸ் போடுவார் என்று ஆவலாக பலர் எதிர்பார்க்க ஆரம்பித்து விட்டனர். அந்தவகையில் நேற்று தமிழர்களுக்கு கப் ஜெயித்து கொடுக்க வேண்டிய பயம் எங்களிடம் உள்ளது என்று டீவீடியுள்ளார்.

இந்த டீவீட்டை பலரும் லைக் மற்றும் ரி – ட்வீட் செய்து வருகின்றனர்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top