Tamil Cinema News | சினிமா செய்திகள்
திருவள்ளூர் வேடத்தில் வந்த ஹர்பஜன் சிங்.. வைரலாகும் புதிய வெப்சீரிஸ் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்
Published on
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் எப்போது ஹர்பஜன் சிங் விளையாட ஆரம்பித்தாரோ அப்போதே அவருக்கு சினிமா கதவுகள் திறந்து விட்டது என்றே சொல்லலாம்.
சந்தானத்துடன் டிக்கிலோனா மற்றும் லாஸ்லியா உடன் பிரெண்ட்ஷிப் போன்ற படங்களிலும் நடித்து முடித்துள்ளார்.
அதனைத் தொடர்ந்து பிளாக் ஷீப் என்ற யூடியூப் சேனலில் திருவள்ளுவர் கன்சல்டன்ஸி இன்று சீரியலிலும் நடித்துள்ளார்.
இந்த வருடம் ஐபிஎல்லில் ஹர்பஜன்சிங் விளையாடாதாதற்கு காரணம் சினிமாவில் அவருக்கு தொடர்ந்து வாய்ப்புகள் வருவது தான்.
இந்நிலையில் திருவள்ளுவர் கன்சல்டன்ஸி எனும் வெப்சீரிஸ் பஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியாகி இணையதளங்களில் செம வைரலாகி வருகிறது.

harbhajan-singh-tiruvalluvar
மேலும் வெப்சீரிஸ் வரலாற்றில் இது ஒரு புதிய சாதனை படைக்கும் எனவும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.
