fbpx
Connect with us

Cinemapettai

சிம்பு குரலில் சூப்பர் ஸ்டாருக்காக தாறுமாறாக உருவாகியிருக்கும் பாடல்.. இணையம் அதிரும் லிரிக் வீடியோ

Videos | வீடியோக்கள்

சிம்பு குரலில் சூப்பர் ஸ்டாருக்காக தாறுமாறாக உருவாகியிருக்கும் பாடல்.. இணையம் அதிரும் லிரிக் வீடியோ

தமிழ்சினிமாவில் மூத்த நடிகராக வலம் வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். 40 வருடங்கள் ஆகியும் தன்னுடைய மவுசு குறையாமல் தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார்.

தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்காக பிரபல இளம் நடிகர் ஒரு பாடலை பாட உள்ளார். இந்த செய்தியை தற்போது அனைத்து ரசிகர்களையும் உற்சாக படுத்தியுள்ளது.

பிரபல கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங், பிக்பாஸ் நாயகி லாஸ்லியா மற்றும் சதீஷ் ஆகியோர் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் பிரெண்ட்ஷிப். ஆக்சன் கிங் அர்ஜுன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

ஜான் பால்ராஜ் மற்றும் சூர்யா ஆகியோர் இணைந்து தயாரித்து இயக்கும் படம் பிரெண்ட்ஷிப். இந்நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்காக ஒரு பாடலை பிரெண்ட்ஷிப் படத்தில் உருவாக்கி இருக்கிறார்களாம்.

அந்த பாடலை இளம் நாயகன் சிம்பு பாடியுள்ளார். மேலும் இந்த பாடலை ராகவா லாரன்ஸ் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

Continue Reading
To Top