வெற்றிக்கு பின் விஸ்வாசம் பட வசனத்தை உல்ட்டா செய்து ஸ்டேட்டஸ் பதிவிட்ட ஹர்பஜன் சிங்.

நேற்றயை ஐபில் லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிட்டல்ஸ் அணி சேப்பாக்கில் மோதின. டாஸ் ஜெயித்து டெல்லி சி எஸ் கே வை பெட் செய்ய அழைத்து. வாட்சன் 9 பாலில் டக் அவுட் ஆனார். நிதானமாக ஆடினர் டூபிளெஸ்ஸி 39 (41) மற்றும் ரெய்னா 59 (37) . இந்த சீசன் சென்னையில் தன் முதல் அரை சதம் அடித்தார் ரெய்னா. பின்னர் ஜடேஜா 25 (10) மற்றும் தோனி 44 நாட் அவுட் (22) அதிரடியால் டீம்  179  குவித்தது.

சேஸிங்கின் முதல் ஓவரில் ஷா அவுட் ஆக, தவான் மற்றும் ஷ்ரேயஸ் ஐயர் சிறப்பாக ஆடினர். எனினும் ஸ்பின் பந்துவீச்சில் சுருண்டது டீம். 99 ரன் ஆல் அவுட் ஆனது. தாஹிர் (3.2 -0 -12 -4) , ஜடேஜா (3 -0 -9- 3 ) . ஹர்பஜன், சாஹர் ஒரு விக்கெட் எடுத்தனர். தோனி ஆட்டநாயகன் விருதை பெற்றார்.

வெற்றிக்கு பின் ஹர்பஜன்  ஸ்டேட்டஸ் தட்டி அசத்தினார். மீண்டும் பாயிண்ட்ஸ் டேபிளில் முதல் இடத்துக்கு சென்றது சென்னை.

Leave a Comment