fbpx
Connect with us

Cinemapettai

சி எஸ் கேவுக்கு மீண்டும் ஒரு வெற்றி. பேட்ட, சூப்பர் டீலக்ஸ் பட வசனத்துடன் ஸ்டேட்டஸ் பதிவிட்ட தாஹிர், ஹர்பஜன்.

Sports | விளையாட்டு

சி எஸ் கேவுக்கு மீண்டும் ஒரு வெற்றி. பேட்ட, சூப்பர் டீலக்ஸ் பட வசனத்துடன் ஸ்டேட்டஸ் பதிவிட்ட தாஹிர், ஹர்பஜன்.

நேற்று நடந்த ராஜஸ்தான் ராயல்ஸ் உடனான போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் டீம் 8 ரன் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது.

ஐபில் 2019 தொடங்கி சிறப்பாக நடந்து வருகின்றது. இம்மமுறை சென்னை சூப்பர் கிங்ஸின் துவக்கம் சிறப்பாகவே உள்ளது. மூன்று போட்டிகளில் ஆடி, அனைத்திலும் வென்றுள்ளனர். சீசன் துவக்கத்தில் இருந்தே காயம் காரணமாக சிலர் விலக, சிலர் இன்னமும் பிட் இல்லை. எனினும் இந்த அணி அசத்தி வருகின்றது.

நேற்று தான் முதல் முறையாக நான்கு வெளிநாட்டு வீரர்களுடன் இந்த டீம் காலம் இறங்கியது. ஹர்பஜனுக்கு பதிலாக நியூஸிலாந்தின் சாண்ட்னர் சேர்க்கப்பட்டார். ஆரம்பத்தில் பேட்டிங்கில் சொதப்பினாலும் தோனியின் அதிரடியால் ( 46 பாலில் 75 ) டீம் 175 எடத்துது. பின்னர் வழக்கம் போல பௌலர்கள் சாஹர், தாஹிர், அசத்த இந்த டீம் வென்றது.

இந்நிலையில் வழக்கம் போல மாட்ச் முடிந்ததும் தாஹிர் மற்றும் ஹர்பஜன் ட்விட்டரில் கெத்தாக ஸ்டேட்டஸ் தட்டியுள்ளனர் .

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top