fbpx
Connect with us

Cinemapettai

கோமதி மாரிமுத்துவின் வெற்றி கதை நமக்கு ஒரு பாடம் – 15000 லைக்ஸ் குவித்தது ஹர்பஜன் தமிழன் சிங் பதிவிட்ட “Hats Off” ஸ்டேட்டஸ்.

Sports | விளையாட்டு

கோமதி மாரிமுத்துவின் வெற்றி கதை நமக்கு ஒரு பாடம் – 15000 லைக்ஸ் குவித்தது ஹர்பஜன் தமிழன் சிங் பதிவிட்ட “Hats Off” ஸ்டேட்டஸ்.

23-வது ஆசிய தடகள போட்டியில் 800 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் தங்கம் வென்ற வீராங்கனை கோமதி மாரிமுத்து. திருச்சி மணிகண்டம் அடுத்த முடிகண்ட கிராமத்தில் வசிப்பவர் இன்று இந்திய முழுக்க பிரபலம் அடைந்துள்ளார்.

அதிர்ஷ்ட காலணி என்பதால், கிழிந்திருந்த நிலையில் இருந்த அதனை அணிந்து தான் இவர் போட்டியில் பங்கேற்றார். `வறுமையை உடைத்த தமிழச்சி’, `முன்னேறத் துடிப்பவர்களின் நம்பிக்கை’ எனச் சமூக வலைதளங்களில் அவரைப் பலரும் புகழ்ந்துவருகிறார்கள். இது அணைத்தும் உண்மையே. இவர் கடின உழைப்புக்கு கிடைத்தே முதல் வெற்றி இது, மென் மேலும் பல வெற்றிகளை குவிப்பார் என்பதில் எந்த ஐயமும் இல்லை.

இந்நிலையில் ஹர்பஜன் சிங் தன் ட்விட்டரில் இவரை வாழ்த்தி, பாராட்டி ஸ்டேட்டஸ் பதிவிட்டுள்ளார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top