fbpx
Connect with us

Cinemapettai

21 வருடங்களுக்கு முன் என் முதல் போட்டியில் நான். லைக்ஸ் குவிக்குது ஹர்பஜன் சிங் பதிவிட்ட த்ரோ பேக் போட்டோ.

Sports | விளையாட்டு

21 வருடங்களுக்கு முன் என் முதல் போட்டியில் நான். லைக்ஸ் குவிக்குது ஹர்பஜன் சிங் பதிவிட்ட த்ரோ பேக் போட்டோ.

இன்றைய ஐபில் போட்டியில் சன் ரெய்சர்ஸ் ஐராபாத் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதுகின்றனர்.

CSK – ஹர்பஜன் சிங் இந்திய அணியில் இருந்து ஓரங்கட்டப் பட்டாலும் மனிதர் இன்னமும் தன் ஒய்வு பற்றி எதுவும் முடிவு எடுக்கவில்லை. ஐபில் போட்டிகளில் ஆடுவது, ஹிந்தியில் வர்ணனை செய்வது என்று பிஸியாகவே இருப்பவர். மும்பை இந்தியன்ஸ் டீம் இவரை தக்கவைக்கவில்லை. ஏலத்தில் சி எஸ் கே எடுத்தனர். கடந்த இரண்டு சீசனாகவே இவரின் பந்துவீச்சு போலவே இவரின் ட்விட்டர் ஸ்டேட்டஸும் சூப்பர் ஹிட் தான்.

இந்நிலையில் தான் இந்திய அணிக்காக விளையாடி 21 ஆண்டுகள் பூர்த்தி அடைந்ததை மனிதர் ஸ்டேட்டஸ் ஆக பதிவிட்டுள்ளார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top