fbpx
Connect with us

அன்று தமிழை ஜிலேபி என்றார். இன்று தமிழகத்தின் சிங்கம் ஆகிவிட்டார்- ஹர்பஜன் சிங் !

News / செய்திகள்

அன்று தமிழை ஜிலேபி என்றார். இன்று தமிழகத்தின் சிங்கம் ஆகிவிட்டார்- ஹர்பஜன் சிங் !

2018 ஐபில் போட்டிகள் கலை கட்ட துவங்கிவிட்டது. நேற்று முதல் ஏலம் நடைபெற்றுவருகிறது. நேற்று ஏலத்தில் சிஎஸ்கே அணி அஸ்வின் அவர்களை பஞ்சாப் அணியிடம் விட்டுக்கொடுத்து . சென்னைவாசிகள் எதிர்பார்த்தது போல மேட்ச் கார்டு பயன் படுத்தவில்லை.

Harbhajan Singh

ஹர்பஜன் சிங் இவரை பேஸ் விலையில் அதாவது 2 கோடியில் சென்னை எடுத்துவிட்டது. ஏலம் முடிந்த உடன் ஹர்பஜன் தமிழில் ட்வீட் போட்டு அனைவர் கவனத்தையும் கவர்ந்தார். அதில் மகிழ்ச்சியோடு விசில் போடு என்று டீவீட்டினார்.

தற்பொழுது இவர் 2016 இல் தமிழை கிண்டல் செய்து ட்விட்டரில் போட்ட போஸ்ட் ஒன்று வைரலாகி வருகிறது. ஹர்பஜன் கங்குலி அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்தை தெரிவித்தார். மேலும் அதில் தாதா தான் சிறந்த கேப்டன். வெளிநாட்டில் எப்படி ஜெயிப்பது என்று சொல்லிக்கொடுத்தவர் என்றும் கூறினார்.

அப்பொழுது பலரும் இவருக்கு தோணி மீது பொறாமை. தல தோனி தான் சிறந்த கேப்டன் என்று கமெண்ட் பண்ணினர். அப்பொழுது ஒருவர் தமிழில் ட்வீட் போட்டார்.

இதற்கு ஹர்பஜன் “இந்த ஜிலேபி ஆட்கள் என்ன எழுதுறாங்க” என்று கிண்டல் செய்தார்.

ஆனால் தற்பொழுது தமிழில் ட்வீட் போடுகிறார்.

சினிமாபேட்டை கமெண்ட்ஸ்

 Mumbai Indians 

இளையதளபதி விஜய் சொன்ன மாதிரி வாழ்க்கை ஒரு வட்டம் தான் என்பதை ஹர்பஜன் கண்டிப்பாக ஏற்றுக்கொள்வார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in News / செய்திகள்

Advertisement

Trending

To Top