fbpx
Connect with us

Cinemapettai

“பங்கு பிராவோ நீ கலக்கிட்” – ஹர்பஜன் சிங் !

CSK

News | செய்திகள்

“பங்கு பிராவோ நீ கலக்கிட்” – ஹர்பஜன் சிங் !

ஹர்பஜன் சிங்

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு விளையாடப்போவது உறுதியானத்தில் இருந்தே சமூகவலைத்தளமான ட்விட்டரில் ஹர்பஜன் தமிழில் அடிக்கடி ட்வீட் செய்தார். பின்னர் இது ஒரு ட்ரெண்ட் ஆகவே மாறிவிட்டது. தாஹிர், ரெய்னா என பலரும் தமிழில் டீவீட்டி அசத்தி வருகின்றனர். தற்பொழுது உள்ள சூழலில் ஹர்பஜன் தினம் ஒரு திருக்குறள் விளக்கம் தந்தாள் கூட ஆச்சர்யப்படுவதிற்கில்லை.

சென்னை vs மும்பை

Bravo CSK

இந்த சீசனின் துவக்கப்போட்டியில் தோல்வியின் விளிம்பில் இருந்த அணியை வெற்றிக்கு மிக அருகில் கொண்டு வந்து சேர்த்தார் பிராவோ. பிராவோ 30 பந்துகளை மட்டுமே சந்தித்த பிராவோ 68 ரன்கள் எடுத்தார். இதில் 3 பவுண்டரிகளும் 7 சிக்ஸர்களும் அடங்கும்.மெகலீலேன் வீசிய ஒரு ஓவரில் 20 ரன்கள் குவித்தார்.

இந்நிலையில் இவரை பாராட்டி தமிழில் ட்வீட் செய்துள்ளார் ஹர்பஜன். இந்த ட்வீட் பலரும் ஷேர் செய்து வருகின்றனர்.

ஆனால் மறுபுறமோ என்னப்பா இவங்க ரெண்டு பேரும் சூரி சிவகார்த்திகேயன் ஸ்டைலில் இறங்கிட்டாங்க என்று நம் நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top