சூர்யா பார்ட்னராக உள்ளதாக சொல்லப்படும் ஸ்டூடியோ கிரின் ஒரு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.கௌதம் கார்த்திக், நிக்கி கல்ராணி நடிக்க, தான் தயாரிக்கும் புதுப்பட த்திற்கு ஹர ஹர மஹாதேவகி என்று பெயர் வைத்து, முதல் பார்வை போஸ்டரும் வெளியிட்டு விட்டது.