fbpx
Connect with us

நாளை கபாலி ஆடியோ ரிலீசுடன் மேலும் ஒரு சர்ப்ரைஸ்

kabali audio release

நாளை கபாலி ஆடியோ ரிலீசுடன் மேலும் ஒரு சர்ப்ரைஸ்

கபாலி படத்தின் பாடல்கள் வரும் ஜுன் 12ம் தேதி நாளை 11.06AM மணியளவில் வெளியாக இருக்கிறது.இந்த தகவலே ரசிகர்களுக்கு பெரும் கொண்டாட்டத்தை கொடுத்துள்ள நிலையில், நாளை அதே 11.06 மணியளவில் ரஜினி இடம்பெறும் 36 second இரண்டாவது டீஸரையும் படக்குழுவினர் வெளியிட முடிவு செய்துள்ளனர்.இந்த சந்தோஷ செய்தி ரசிகர்களுக்கு அளவில்லா கொண்டாட்டத்தை அளித்துள்ளது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top