Tamil Cinema News | சினிமா செய்திகள்
பிரபலங்களின் நண்பர்கள் தின வாழ்த்துக்கள்.. யார் யார் என்ன சொல்கிறார்கள்?
இன்று நண்பர்கள் தினம் அனைவராலும் கொண்டாடப்படுகிறது. ஆண்பால், பெண்பால் என்று பாராமல் அனைவரும் ஏற்றுக்கொள்ளப்படும் ஒரே உறவு நட்பு மட்டுமே. இதை வைத்து தளபதி படத்தில் மம்முட்டி மட்டும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள காட்சி தற்போது சமூக வலைத்தளங்களில் கலக்கிக் கொண்டே வருகிறது.
தற்போது கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோ மற்றும் டப்ஸ்மாஷ் பண்ண நண்பர்கள் தினத்தை கொண்டாடும் அனைவருக்கும் இது சமர்ப்பணம்,
#HappyFriendshipDay pic.twitter.com/1rx4o3QvCe
— SR_Prabhakaran offi (@dirprabhas) August 4, 2019
My dear friend has said what he had to!
I want you guys to decide for yourselves..
Stay Tuned! https://t.co/lFzFsGGlkC pic.twitter.com/XHKLT250Qv— Sachin Tendulkar (@sachin_rt) August 4, 2019
#HappyFriendshipDay to all our Natpugal out there♥️
நட்பே துணை ??@AvniGroups @aathmikaa @RjVigneshkanth @Actor_Vivek @thinkmusicindia pic.twitter.com/NayZnRQbVo— Hiphop Tamizha (@hiphoptamizha) August 4, 2019
#HappyFriendshipDay to all of you ? Big Hug to all ?
Right now in my life , she’s the best friend I’ve got , someone to share & care about absolutely anything? Thank u pondatti , thank you nanbi ??@KikiVijay pic.twitter.com/2x0D70qMea— Shanthnu Buddy (@imKBRshanthnu) August 4, 2019
#HappyFriendshipDay ❤❤ @actorvijay
All Thalapathy Fans ❤❤ pic.twitter.com/BPexnBaZYl
— Kailash ?? (@kailashk1107) August 4, 2019
உலக நட்பு தினம்! அனைத்து நண்பர்களுக்கும் நன்றியுடன் வாழ்த்துக்கள். But the best companion till end, is your own body. B friendly with it n take care of it by right food, workout, meditation n breathing exercises!
— Vivekh actor (@Actor_Vivek) August 4, 2019
