Tamil Cinema News | சினிமா செய்திகள்
நட்பும் மச்சானும் துணை – லைக்ஸ் குவிக்குது ஹர்பஜன் (தமிழின்) சிங் பதிவிட்ட நண்பர்கள் தின வாழ்த்து ஸ்டேட்டஸ்.
இன்று நண்பர்கள் தினம் அனைவராலும் கொண்டாடப்படுகிறது. இவ்வுலகில் ஆண்பால், பெண்பால் என்று பாராமல், வேறுபாடுகள் மறந்து அனைவரும் ஏற்றுக்கொள்ளப்படும் ஒரே உறவு நட்பு மட்டுமே.
சாமானியன் முதல் செலிபிரிட்டி வரை ஸ்டேட்டஸ் தட்டி வருகின்றனர். இந்நிலையில் தமிழில் ட்வீட் போட்டும் அசத்தும் ஹர்பஜன் சிங்கும், ஸ்டேட்டஸ் தட்டியுள்ளார்.
நம் நண்பர்களை போல இந்த உலகத்துல பெரிய வரம் எதும் இல்லங்க.ஜல்லிக்கட்டு சம்பவமும் சங்கமமும் நட்பால் தானே சாத்தியம் ஆச்சு.கும்பலா சுத்துனாலும் ஐயோ யம்மான்னு கத்தினாலும் எல்லாம் நட்பு தான் நட்பும் மச்சானும் துணை
Wishing all my dear Friends #HappyFriendshipDay #நண்பர்கள்தினம்— Harbhajan Turbanator (@harbhajan_singh) August 4, 2019
