fbpx
Connect with us

Cinemapettai

இன்று பிறந்தநாள் காணும் விக்னேஷ் சிவனுக்கு அஜித்துடன் எடுத்துக்கொண்ட பழைய புகைப்படத்தை வெளியிட்டு வாழ்த்து கூறும் ரசிகர்கள்.! வைரலாகும் புகைப்படம்

News | செய்திகள்

இன்று பிறந்தநாள் காணும் விக்னேஷ் சிவனுக்கு அஜித்துடன் எடுத்துக்கொண்ட பழைய புகைப்படத்தை வெளியிட்டு வாழ்த்து கூறும் ரசிகர்கள்.! வைரலாகும் புகைப்படம்

இயக்குனர் விக்னேஷ் சிவன் தமிழில் நானும் ரவுடி தான், தானா சேர்ந்த கூட்டம் போன்ற ஹிட் படங்களை கொடுத்துள்ளார் இவர் முன்னணி நடிகையான லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவின் காதலர் ஆவார் இவர்கள் இருவரும் அடிக்கடி வெளிநாடுகளுக்கு சுற்றுலா செல்வது அனைவரும் அறிந்ததே.

இன்று இயக்குனர் விக்னேஷ் சிவனுக்கு பிறந்த நாள் ஆகும் இதனால் பல பிரபலங்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள், பல ரசிகர்கள் இயக்குனர் விக்னேஷ் சிவனுக்கு நயன்தாரா என்ன கிப்ட் கொடுக்க போகிறார் என்று ஆவலுடன் இருக்கிறார்கள்.

இந்த நிலையில் இயக்குனர் விக்னேஷ் சிவன் அஜித்துடன் சில வருடங்களுக்கு முன்பு எடுத்த புகைப்படங்களை வெளியீடு ரசிகர்கள் வாழ்த்துக் கூறி வருகிறார்கள், இந்த புகைப்படம் என்னை அறிந்தால் கெட்டப்பில் அஜித் இருப்பதால் அந்த திரைப்படம் வெளிவந்த பொழுது எடுத்த புகைப்படமாக இருக்கும் என கருத்து கூறி வருகிறார்கள்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top